This is a Victoria & Albert Museum Collection. A Bronze statue of A Khmer period Hindu god Shiva found in Cambodia. It dates back 900-950 AD. In the Hinduism practiced in the early Cambodian empire the cult of the Hindu god Shiva was supreme and recognizable form, the trident he carries and the crescent moon in his hair.
இந்தச் சிவபெருமான் வெங்கலச் சிலை விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் ஆசிய கலைப்பொருட்கள் பகுதியில் இருப்பது. கம்போடியாவில் கைமர் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட சிலை. கி.பி 900-950 என்பது இதன் காலமாக அறியப்படுகின்றது. கையில் சூலம் ஏந்தியவாறு இருப்பதும் முடியில் பிறை சந்திரன் சூடியிருப்பதும் இச்சிலை சிவபெருமான் சிலை என்பதைக் காட்டுவதாக அமைகின்றது.
சிவபெருமான் வடிவம், அதிலும் குறிப்பாக முகம் கம்போடிய தேசத்தில் வடிக்கப்படும் போது அந்த தேசத்து மக்களின் முகத்தை ஒத்திருப்பதை பாருங்கள்!!
சுபா
No comments:
Post a Comment