நேற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 5 மணி நேரங்களை செலவிட்டேன். முன்னர் 2 முறை சென்றிருந்தாலும் நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் மீண்டும் சென்று பார்த்து வரும் ஆவலில் சென்ற எனக்கு ஒவ்வொரு பகுதியும் என் தேடுதலுக்கு விருந்தாகவே அமைந்தன.
அவ்வப்போது சில அறிய சேகரிப்புக்களின் படங்களை இங்கே ஒவ்வொன்றாகப் பதிகிறேன்.
இங்கே படத்தில் காண்பது ஒரிசாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாமுண்டா வடிவம். 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இந்தச் சிற்பம்.
சுபா
No comments:
Post a Comment