Monday, April 27, 2015

13. Agastya - Java, Indonesia



Agastya considered as the supreme teacher of all siddhars. Agastyar sculptures are found even now in many south Indian temples.He is a yogi, by his devotion to lord Shiva, attained the highest form of respect in Hindu priesthood. Agastya is identified by his bearded, corpulent figure and the water vessel that he holds.This sculpture is now featured in the South East Asian collection section in the Victoria and Albert Museum. This sculpture identified as a 7th Century work is originally found in Java, Indonesia. It is made of Volcanic stone.

அகஸ்தியர் சிற்பம். இது இந்தோனீசியாவின் ஜாவா தீவிலிருந்து கொண்டுவரப்பட்டது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது ஜாவா தீவுகளுக்கே உரிய பூமி அமைப்பான எரிமலைக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பம். சித்தர்களின் குருவாகக் கருதப்படுபவர் இவர். இந்தியாவின் தென்னிந்திய கோயில்களில் மிகப் பரவலாக அகஸ்தியர் சிற்பங்களைக் காண முடியும். இந்தச் சிற்பம் இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் தென்கிழக்காசிய சேகரிப்புக்கள் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. .
    .
    .
    .


    திக் விஜயத்தால் ....

    உலகையே
    ( இலங்கை, அப்ரிக்கா , ஐரோப்பா , அரபு நாடுகள் , சிந்து சமவெளி ,இமயம் ,)
    வென்ற

    பிரம்மனின் பேரனான
    ராவணனால்

    இந்தியாவை..
    கைப்பற்ற முடியாமல் ....
    நெருங்கவே முடியாமல்
    போனதற்கு...

    மூல காரணம்


    அகத்தியர்

    .
    .

    60,000 _ ம் ஆண்டுகளுக்கு முன்

    இந்திய எல்லை நகரங்களாக
    ஏழு நகரங்களை அமைத்து

    அந்நியப்படையெடுப்பை தடுத்து

    மோட்ச நகரமாக்கிய ....

    அரன்

    அகத்தியர்

    .
    .


    உலகமும்
    உலக உயிர்களும்

    ஒன்றென


    "ஆதித்ய ஹ்ருதயத்தை"
    (அகத்தை இயக்கிய இருதய கரு)

    அவதார நாயகன்
    இராமனுக்கே உணர்த்திய

    பகுத்தறிவாளன்

    அகத்தியர்

    .
    .

    இன்று வரை

    மொழி
    இன
    மதங்களை கடந்து


    இந்திய மக்களை

    ஒற்றுமையாக
    குழைந்து வாழ

    அன்றே
    அகத்தை இயக்கி

    நிறந்தர மாக்கிய

    ஞானி

    அகத்தியர்

    .
    .

    60, 000 _ம் ., ஆண்டுகளுக்கு முன்

    பிரம்மனின் மகன்
    புலஸ்த்தியர்

    உலகையே கைப்பற்றி
    வல்லரசாகவே

    வென்றே வாழ வேண்டுமென்ற
    உணர்வை ....

    தமது மக்களின் மரபணுவில் விதைத்து

    இயக்கியவர்

    புறத்தை இயக்கிய
    புறத்தியரான
    புலஸ்த்தியர் .,

    .


    உலகமும்
    உலக உயிர்களும் ....
    ஒன்றே

    அன்பால் ....
    மனதை வெல்லும் வெற்றியே

    உண்மையான வல்லரசுயென்ற
    உணர்வை ....

    அடிமையின மனூ
    (இம்மனு, மனு தர்ம்ம மனுவே)
    மக்களின்
    மரபணுவில் விதைத்து

    இயக்கியவர்

    அகத்தை இயக்கிய
    அகத்தியரான
    அகஸ்தியர்

    .
    .

    அக;புற விளையாட்டு
    தொள்காப்பிய ....
    கரு விளையாட்டு

    60,000 _ம்., ஆண்டுகளுக்கு முன்

    மக்களின்
    ( ஹோமோ எரெக்ட்ஸ் ,
    நியண்டர்தால்,
    ஹோமோ செபியன்ஸ்)
    மனநிலையில்.,

    பிரலயமாக பூமித்தட்டுக்களை
    மோதவிட்டு ....
    ஆழீப்பேரலைகளோடு ....

    ஆதாரம் .. இல்லாமல்
    ஆடவைத்து

    ஆனந்த தாண்டவம் ஆடியது பரமம்...

    .
    இன்று வரை ...,

    தொடர்கிறது
    .


    பரமத்தின் ஆட்டத்தை

    அகத்தியரால் ...

    இராமாயணத்தில் கருவாக்கப்பட்டதை

    கூர்ந்து ...
    உணர்ந்தால்

    பிரபஞ்சத்தையே

    காணலாம் ....


    .
    .


    புலஸ்தியர்;அகஸ்தியர்
    மனிதத்தை இயக்கிய
    மாமனிதர்கள்.,

    உலகம் உள்ளவரை
    நம் மன குருவாக

    மரபணுவை இயக்கும் ...


    மாமனிதர்கள்

    .
    ஆனந்த .,
    தாண்டவத்திற்காக
    .
    .

    மனுமக்களான ....
    (மனூ(முதல்அகத்தியர்) ,
    த்ரேதாயுக கால அகத்தியர்கள்,
    இராமன்,பரசுராமன்,
    பலராமன், கிருஷ்ணன், ஆபிரகாம், மோசஸ், மகாவீரர்,புத்தர்,
    இயேசு, நபி, .,
    தத்துவ ஞானிகள் , )
    அடிமைகளை,

    பிரம்ம வல்லரசுகள்
    வேட்டையாட .,


    வேட்டையாடியவர்களை ....


    அடிமைகள்.,
    சூரையாட

    மீண்டும் ..,

    வேட்டையாட;சூரையாட

    ஆனந்த தாண்டவமாய்

    பரமம்
    அண்டத்தில்
    ஆடிக்கொண்டேயிருக்கு . ,ம்

    நிலைத்தன்மையாகவே
    ஆடியிருக்கும் ..



    .
    .
    .
    .

    ReplyDelete
  2. http://vijayakumara.blogspot.in/2015/05/agastyar-pulastiyar.html?m=1

    ReplyDelete